Sunday, September 28, 2014

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Windows கணணிகளை பயன்படுத்தும் நாம் தெரிவு செய்யப்பட்ட ஒன்றினை Copy, Past செய்துகொள்வதற்காக Ctrl+C மற்றும் Ctrl+V விசைகளை பயன்படுத்துவோம் அல்லவா?

இருப்பினும் இதற்கு மாற்றீடாக Copy செய்வதற்கு Ctrl+Insert விசைகளையும் Past செய்வதற்கு Shift+Insert விசைகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Windows கணனியில் நீங்கள் நீண்டதொரு ஆவணத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் போது அதன் ஆரம்பப் பகுதிக்கு செல்ல Ctrl+Home விசைகளையும் அதன் இறுதிப்பகுதிக்கு செல்ல Ctrl+End விசைகளையும் பயன்படுத்தலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Windows கணனியில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருளை திறந்து பயன்படுத்துகின்றீர்களா?
அப்படியாயின் ஒரு மென்பொருளிலிருந்து இன்னுமொரு மென்பொருளுக்கு செல்ல Mouse ஐ நாட வேண்டிய அவசியம் இல்லை இதற்கு Alt+Tab அல்லது Alt+Shift+Tab விசைகளை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment