Monday, September 1, 2014

உங்கள் கணனியில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் அறிந்து கொள்ள உதவும் மென

நாம் கணனியை இயக்கிவிட்டால் அதன் பிறகு எத்தனையோ காரியங்களை அதன் மூலமாக செய்து விடுவோம் அல்லவா?

பல ஆயிரக்கணக்கான தடவைகள் Mouse ஐ பயன்படுத்தி சுட்டியிருப்போம், அதே போல் பல ஆயிரம் தடவைகள் Keyboard இன் விசைகளை அழுத்தி இருப்போம், இன்னும் எத்தனையோ மென்பொருள்களை திறந்து பயன்படுத்தி இருப்போம், இது போல் ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும்.
இது போன்ற, நாம் கணனியில் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் புள்ளிவிவர அடிப்படையில் அறிய முடிந்தால் சுவாரஷ்யமாக இருக்குமல்லவா?
ஆம், அவ்வாறு நாம் கணனியில் செய்யும் ஒவ்வொரு செயற்பாட்டினையும் பதிந்து புள்ளிவிபர அடிப்படையில் மீட்டிப்பார்க்க உதவுகின்றது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் கணனியின் திரையில் Cursor எந்த இடத்தில் அதிகம் நகர்ந்துள்ளது என்பதனையும் கூட அறிந்துகொள்ள முடியும்.
.
.
.
.
.
http://goo.gl/dfPluW

No comments:

Post a Comment