உங்கள் Hard disk, USB flash drive, memory card, USB hard drive, Smartphones போன்ற மற்றும் ஏனைய சாதனங்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை மிக இலகுவாக மீளவும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது Ashampoo GetBack Photo எனும் மென்பொருள்.
இது கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ஒரு மென்பொருள் என்றாலும் இதன் முழுமையான பதிப்பை இலவசமாக பயன்படுத்துவதற்கான Licence Code ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்று பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
No comments:
Post a Comment