அப்படியாயின் வீடியோ கோப்புக்கள் திரையின் பின்புலத்தில் இயங்கும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும். (Desktop Background)
இதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
❶ VLC Media Player ஐ திறந்து Ctrl+P விசைகளை ஒரே நேரத்தில் அலுத்துக.
❷ பின் தோன்றும் Video என்பதனை அலுத்துக.
❸ இனி Video Settings என்பதற்குக் கீழ் இருக்கும் Output எனும் உபகுதியில் தரப்பட்டுள்ள Drop Down Button மூலம் DirectX video output என்பதனை தெரிவு செய்து Save Button ஐ அலுத்துக.
❹ பின் VLC Media Player ஐ மூடிவிட்டு மீண்டும் அதன் மூலம் வீடியோ கோப்பு ஒன்றினை இயக்குக.
❺ பிறகு அந்த வீடியோ கோப்பு இயங்கும் போது VLC Media Player இல் Right Click செய்து Video ====> DirectX Wallpaper என்பதனை சுட்டுக.
அவ்வளவுதான்.
★ இனி உங்கள் கணனியின் திரைக்கு பின்புலத்தில் குறிப்பிட்ட வீடியோ கோப்பு இயங்குவதனை அவதானிக்கலாம்.
.
.
.
.
.
VLC Media Player ஐ தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
.
.
.
.
.
VLC Media Player ஐ தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> http://bit.ly/Vlc
No comments:
Post a Comment