Sunday, September 28, 2014

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?
அப்படியாயின்..............
கரும் பலகைகள் மற்றும் வெள்ளைப் பலகைகளில் எழுதக்கூடிய எழுத்துக்களை Digital எழுத்துருக்களுக்கு மாற்றித்தர உதவுகின்றது Office Lens எனும் மென்பொருள்.

அது மட்டுமல்லாமல் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் நண்பர் எழுதிய கொப்பியில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் என அனைத்தினையும் இதன் மூலம் Digital எழுத்துருக்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலமாக இவ்வாறு Digital எழுத்துருக்களுக்கு மாற்றப்படும் எழுத்துக்களை Word மற்றும் Power Point ஆவண வடிவங்களில் சேமித்துக்கொள்ள முடிவதுடன் அவற்றினை உடனடியாக One Drive இலும் சேமித்துக்கொள்ள முடிகின்றது.
வாத்தியார் எழுதுவதனை வாசிக்க உதவும் இது போன்ற மென்பொருள்களானது எதிர்காலத்தில் கொப்பி, பேனைகளை வழக்கொழியச் செய்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.
நீங்களும் இதனை உங்கள் Windows Phone சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment