உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும் வகையில் Windows 7/8/8.1 இயங்குதளங்களுக்காக Theme ஒன்றினை உருவாக்கி அதனை தரவிறக்குவதற்கான இணைப்பினை நாம் ஏற்கனவே வழங்கி இருந்தோம்.
அதனை ஏராளமானவர்கள் தரவிறக்கி இருந்தாலும் மேலும் சில வாசகர்கள் அதனை தரவிறக்குவதில் சிரமம் இருப்பதாக எமக்கு அறிவித்திருந்தனர்.
எனவே அதனை தரவிறக்கிக்கொள்ள முடியாது போன வாசகர்களுக்காக புதிய தரவிறக்கச் சுட்டி கீழே தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிக இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.
.
.
.
Download Your Time Saving Theme ===> http://goo.gl/xBgk2n
.
.
.
Download Your Time Saving Theme ===> http://goo.gl/xBgk2n
No comments:
Post a Comment