நாம் கணனி முன் அமர்ந்தால் நேரம் செல்வதையே உணர முடிவதில்லை அல்லவா?
சில சந்தர்பங்களில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக்கூட மறந்தும் விடுவோம்.
எனவே நேரம் உங்களை கடந்து செல்வதை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் உங்களுக்கு உணர்த்தும் வகையில் Windows 7/8/8.1 போன்ற இயங்குதளங்களுக்கான ஒரு Theme ஐ நாம் உருவாக்கியுள்ளோம்.
இதில் 0 Minutes, 30 Minutes, 1 Hour, 1 1/2 Hour என பல வர்ணங்களில் அமைந்த படங்கள் உள்ளது.
எனவே உங்கள் கணனியின் பின்புல படம் (Background Wallpaper) தானாக மாறும் 30 நிமிடத்துக்கு ஒரு தடவையும் உங்களை கடந்து செல்லும் நேரத்தினை அறிந்து கொள்ளலாம்.
இதில் உள்ள ஒவ்வொரு படங்களும் பல அருமையான பொன் மொழிகளையும் மேற்கோள்களையும் கொண்டுள்ளன.
நீங்களும் இதனை தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
Download Theme ====> http://goo.gl/3e4Htj
.
.
No comments:
Post a Comment