Friday, September 12, 2014

SD Card

உலகின் அதிகூடிய கொள்ளவைக்கொண்ட SD Card நினைவகத்தை SanDisk நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

512GB அளவு நினைவகத்தை கொண்டுள்ள இது 90 MB/s எனும் வேகத்தில் தரவுகளை பரிமாற்றக்கூடியதும் ஆகும்.
.

No comments:

Post a Comment