Monday, September 22, 2014

தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google

தமிழ் மொழியை கணனியில் தட்டச்சு செய்ய அதிகமானவர்கள் சிரமப்படுவதனை அவதானிக்க முடிகின்றது............
அனால் நினைப்பது போல் கடினமான காரியமல்ல இது.
Google தரும் Input Tools எனும் வசதியானது தமிழ் மொழி உட்பட இன்னும் 22 மொழிகளை கணனியில் மிக இலகுவாக தட்டச்சு செய்ய வழிவகுக்கின்றது.

★ இதனை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம்................
✔ தமிழ் மொழியிலேயே முகநூலில் Status Updates இடலாம்.
✔ தமிழ் மொழியிலேயே Google தேடியந்திரத்தில் தேடல்களை மேற்கொள்ளலாம்.
✔ தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் ஒன்றினை தயாரிக்கலாம்.
✔ ஏன் தமிழ் மொழியிலேயே உங்கள் கோப்புக்கள் மற்றும் கோப்புறைகளுக்கு பெயரிட்டுக்கொள்ளவும் முடியும்.
மொத்தத்தில் நீங்கள் எங்கெல்லாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறீர்களோ அங்கெல்லாம் தமிழ் மொழியிலும் தட்டச்சு செய்யலாம்.
இதனை உங்கள் கணனியில் நிறுவுவதற்கும் மேலதிக தகவல்களுக்கும் கீழுள்ள பதிவினை பார்க்க.
.

No comments:

Post a Comment