Sunday, September 28, 2014

Windows 7/8/8.1 இயங்குதளங்களை கணனியில் நிறுவுவதற்கான Bootable USB Flash Drive ஐ உருவாக்கிக்...

எமது கணனியின் இயங்குதளத்தில் ஏற்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு குறிப்பிட்ட இயங்குதளத்தினை மீள நிறுவுவதே ஆகும்.

★ அவ்வாறு மீள நிறுவுவதற்கு நாம் DVD இறுவட்டுக்களை பயன்படுத்தினாலும் அதற்கு பதிலாக எமது USB Flash Drive சாதனங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
++++++++++++ இதனால் என்ன பயன்.+++++++++++
● உங்கள் கணனியில் உள்ள CD/DVD Rom இயங்காத சந்தர்பத்தில் இந்த வழிமுறையை பயன்படுத்தி இயங்குதளத்தை மீள நிறுவிக்கொள்ளலாம்.
● DVD இறுவட்டுக்கள் பழுதடைந்ததாக இருப்பின் அதன் மூலம் நிறுவும் போது ஏற்படும் தடைகள் USB Flash Drive சாதனங்கள் மூலம் நிறுவும் போது ஏற்படுவதில்லை.
● DVD இறுவட்டுக்களை போல் பேணி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை மாறாக தேவையான நேரத்தில் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment