PDF ஆவணங்களை வேறு பிரித்துக் கொள்ளவும் ஒன்றிணைத்துக் கொள்ளவும் உதவும் இலவச மென்பொருள்
பல பக்கங்களை கொண்டுள்ள ஒரு PDF ஆவணத்தை ஒவ்வொரு தனித்தனி பக்கங்களாக வேறு படுத்திக்கொள்ளவும் தனித்தனி பக்கங்களாக உள்ள PDF கோப்புக்களை ஒரு நீண்ட ஆவணமாக இணைத்துக்கொள்ளவும் உதவுகின்றது Icecream PDF Split and Merge எனும் முற்றிலும் இலவசமான மென்பொருள்..
No comments:
Post a Comment