Tuesday, August 5, 2014

நீங்கள் Android Smart Phone பயன்படுத்துபவரா?

நீங்கள் Android Smart Phone பயன்படுத்துபவரா?
அப்படியானால் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்களையும் உங்களுக்காக வரும் அழைப்புக்களையும் பதிவு செய்திட உதவுகிறது Automatic Call Recorder எனும் இலவச மென்பொருள்.
ஏராளமான வசதிகளை தன்னகமாக கொண்டுள்ள இந்த மென்பொருள் எளிமையான இடைமுகத்தையும் கொண்டுள்ளது.
அழைப்புக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு குறிப்பிட்ட அழைப்பினை தானாகவே சேமித்துத் தரும் இந்த இலவச மென்பொருளை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment