Facebook தளத்தில் உங்களை உங்கள் நாண்பர் ஒருவர் Unfriend செய்தால் அதாவது அவர் உங்களை அவரது நண்பர் பட்டியலில் இருந்து நீக்கினால் அது Notification ஆக காட்டப்படமாட்டாது.
இருப்பினும் Unfriend Notify எனும் இணைய உலாவிக்கான நீட்சியை நிறுவுதன் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment