Sunday, August 10, 2014

CyberLink PowerDirector 11

எமது வீடியோ கோப்புக்களை Editing செய்துகொள்ள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்களுள் CyberLink PowerDirector 11 எனும் மென்பொருளும் ஒன்றாகும்.

வீடியோ கோப்புக்களுக்கு பல நூற்றுக் கணக்கான விளைவுகளை ஏற்படுத்தி அவற்றினை அலங்கரிக்க உதவும் இந்த மென்பொருளானது கட்டணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு மென்பொருளாகும்.
இருப்பினும் கிட்டத்தட்ட $100 பெறுமதியான இந்த மென்பொருளை பின்வரும் Coupon Code ஐ பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
Your Coupon Code =====> PDR4CNET
கீழுள்ள இணைப்பில் சென்று உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிட்ட பின் மேலே தரப்பட்டுள்ள Coupon Code ஐ உள்ளிட்டு அதற்கான License Key மற்றும் தரவிறக்கச் சுட்டி போன்றவற்றினை பெற்றுக் கொள்ளலாம்.
Promo Page =====> http://j.mp/PowerDirector11
இந்த மென்பொருளானது 417 MB அளவை கொண்டுள்ளது என்பதனை கவனத்தில் கொள்க.
★ குறிப்பு: பெறப்படும் தரவிறக்கச் சுட்டியை நீங்கள் சுட்டும் போது 980 kb அளவுடைய ஒரு கோப்பு தரவிறக்கப்படும் பின் அதனை Double Click செய்தல் அதன் மூலமாக 417Mb அளவுடைய இந்த மென்பொருள் தரவிறக்கப்பட்டு நிறுவப்படும். (Online Installer)
★ அவ்வாறு அன்றி நேரடியாகவே 417 Mb அளவுள்ள மென்பொருளையும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக. பின் மேற்சொன்ன முறையில் பெறப்பட்ட License Key ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (Offline Installer)
★ குறிப்பிட்ட தளத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும் போது கீழே தரப்பட்டுள்ள "I would like to receive newsletters and promotional offers from CyberLink and Download.com." என்பதில் இருக்கும் Tick அடையாளத்தை எடுத்து விடுக.

No comments:

Post a Comment