Thursday, August 14, 2014

ஆவணங்களின் வடிவத்தினை மாற்றிக்கொள்வதற்காக சிறந்ததொரு சேவையை தரும் ஒரு இணையதளம். (Online...

Convertstandard எனும் இணையதளம் மூலம் DOC, DOCX, XLS, XLSX, PPT, PPTX, போன்ற வடிவங்களில் அமைந்த ஆவணங்களை PDF மற்றும் ஏனைய வடிவங்களுக்கு மிக
இலகுவாக மாற்றம் செய்து கொள்ள முடிவதுடன் இன்னும் பல வடிவங்களில் அமைந்த ஆவணங்களை வெவ்வேறு வடிவங்களுக்கு மாற்றி அமைக்க உதவுகின்றது.


No comments:

Post a Comment