Monday, August 4, 2014

Blinking Cursor

கணனி மூலம் நாம் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்ய முற்படும் போது Cursor ஆனது விட்டு விட்டு தோன்றுவதனை (Blinking Cursor) அவதானித்து இருப்பீர்கள் அல்லவா?

இதன் தடிப்பு மிகவும் குறைவானது என எண்ணுகிறீர்களா?
அப்படியாயின் இதன் தடிப்பை அதிகரித்துக்கொள்ள Windows கணனியில் வசதி தரப்பட்டுள்ளது.
இதனை மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.
Control Panel ஐ திறந்து Ease of Access Center என்பதனை சுட்டுக
இனி திறக்கும் சாளரத்தில் Make the computer easier to see என்பதனை சுட்டுக.
பின் அடுத்து வரும் சாளரத்தில் Set the thickness of the blinking cursor என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் 1 தொடக்கம் 20 வரை நீங்கள் விரும்பும் அளவில் அதன் தடிப்பை மாற்றிக்கொள்ளலாம்.
உதவிக்கு கீழுள்ள Gif Image ஐ பார்க்கவும்.

No comments:

Post a Comment