Windows கணனியில் தரப்பட்டுள்ள சில மென்பொருள்களையும் வசதிகளையும் நாம் மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக Run Progaram ஐ பயன்படுத்துவோம் அல்லவா?
இருப்பினும் இந்த Run Progaram இற்கு பதிலாக Windows Explorer இன் Address Bar ஐயும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
உதாரணத்திற்கு Notepad ஐ திறந்துகொள்ள Run Progaram இல் Notepad என தட்டச்சு செய்து Enter அலுத்துவோம் அல்லவா?
இதனை Windows Explorer இன் Address Bar இல் தட்டச்சு செய்து Enter அழுத்திப் பாருங்கள், Notepad திறப்பதனை அவதானிக்கலாம்.
No comments:
Post a Comment