Thursday, August 7, 2014

Typewriter மூலம் தட்டச்சு செய்யும்போது எழும் ஒலியினை கேட்டுள்ளீர்களா?

Typewriter மூலம் தட்டச்சு செய்யும்போது எழும் ஒலியினை கேட்டுள்ளீர்களா?
இல்லாவிட்டாலும் பரவாயில்லை இதன் பிறகு கேட்டு மகிழலாம்

அதாவது Qwertick எனும் இந்த சிறிய மென்பொருளானது, Typewriter ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்யும்போது எழும் ஒலியினை நீங்கள் கணனியின் Keyboard மூலம் தட்டச்சு செய்கையிலும் எழுப்புகின்றது.
26KB அளவையே கொண்டுள்ள இந்த மென்பொருளை தரவிறக்குவதும் நிறுவுவதும் மிகவும் இலகுவானது.
Download Qwertick ====> http://j.mp/Qwertick
இதனை தரவிறக்கிய பின் qwertick என்பதனை Double Click செய்க.
பின் இது உங்கள் Task Bar இல் வந்தமர்ந்து கொள்ளும்
இனி உங்கள் Keyboard மூலம் தட்டச்சு செய்து பாருங்கள் Typewriter மூலம் தட்டச்சு செய்வது போல் உணருவீர்கள்.

No comments:

Post a Comment