குறிப்பிட்ட இரு வேறு உணவுப் பண்டங்களுக்கு இடையேயான ஊட்டச்சத்தினை ஒப்பிட்டு அறிந்து கொள்ள உதவுகின்றது Google தளம்.
உதாரணத்திற்கு ஒரு ஆப்பிள் பழம் மற்றும் ஒரு வாழைப்பழத்தில் அடங்கி இருக்கக் கூடிய ஊட்டச்சத்தினை நீங்கள் ஒப்பிட்டு வெவ்வேறாக அறிந்து கொள்ள விரும்பினால்www.google.com தளத்தில் Apple vs Banana என தட்டச்சு செய்து பாருங்கள்.
இனி 100g ஆப்பிள் பழத்தில் எவ்வாறான ஊட்டச்சத்துக்கள் எந்த அளவு நிரம்பியுள்ளது என்பதனையும் 100g வாழைப்பழத்தில் எவ்வாறான ஊட்டச்சத்துக்கள் எந்த அளவு நிரம்பியுள்ளது என்பதனையும் வெவ்வேறாக அறிந்து கொள்ள முடியும்.
முயற்சித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment