Tuesday, August 19, 2014

Facebook Messenger

Android சாதனத்துக்கான Facebook Messenger மென்பொருளானது 500 மில்லியன் தடவைகளுக்கும் மேல் தரவிரக்கப்பட்டுள்ளது.

இது Google வழங்கும் Gmail, YouTube போன்ற மென்பொருள்களை தவிர்த்து பார்க்கையில் 500 மில்லியன் தடவை தரவிறக்கப்பட்ட மென்பொருள்களுள் இது மூன்றாவது இடமாகும்.
இதற்கு முன் Facebook மற்றும் Watsapp போன்ற மென்பொருள்கள் Google Play Store இல் இருந்து 500 மில்லியன் தடவைகளுக்கும் மேல் தரவிரக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment