Wednesday, December 31, 2014

அழிக்கப்பட்ட File களை மீட்க சிறந்த Recovery மென்பொருள்.

அழிக்கப்பட்ட File களை மீட்க சிறந்த Recovery மென்பொருள்.
நீங்கள் இது போன்ற பல மென்பொருள்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் ஆனால் இது வித்தியாசமானது .
தவறுதலாக delete,FORMAT செய்த அனைத்து புகைப்படம் , video , தரவுகள் அனைத்தயும் மீட்க முடியும்

Sunday, December 21, 2014

RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது

RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது
---------------------------------------------------------------------------
இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும் பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை
பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software

Tuesday, November 4, 2014

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!!


தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

2015 இல் இலவச Voice Call சேவையை அறிமுகம் செய்கிறது 'Whatsapp'

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'Whatsapp' புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.

Tuesday, October 28, 2014

Good To Know

கணினி மற்றும் இணையம் தொடர்பான அடிப்படை அறிவை பெற விரும்புபவர்களுக்கு உதவுகின்றது Google இன் "அறிவது நல்லது" (Good To Know) எனும் பக்கம்.

Smart சாதனத்தின் Battery மிக விரைவில் தீர்ந்து விடும் சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு.

எமது Smart சாதனங்களில் தரப்பட்டுள்ள சில வசதிகளை எமக்கு எவ்வித தேவையும் இல்லாத நேரங்களிலும் கூட இயக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பதால் எமது Smart சாதனத்தின் Battery மிக விரைவில் தீர்ந்து விடும் சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு.

Saturday, October 25, 2014

Power Scheduler எனும் மென்பொருள்.

நீங்களும் Windows கணினி பயன்படுத்துபவரா?

Whatsapp ஐ விட சிறந்த சேவையினை வழங்கும் Telegram சேவை (இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்தலாம்)

Telegram சேவையானது Whatsapp ஐ விட பல விதத்திலும் சிறந்த சேவையை வழங்குகின்றது.

Google இன் Gmail

Smart சாதனங்கள் மூலம் மின்னஞ்சல்களை நிருவகிப்பதற்கு என புதியதொரு மென்பொருளை அறிமுகப்படுத்த உள்ளது Google நிறுவனம்.

Microsoft Lumia

ஒரு சந்தர்பத்தில் Mobile சந்தையில் கொடிகட்டிப் பறந்த Nokia நிறுவனமானது கடந்த சில வருடங்களுக்கு முன் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.

உங்கள் Android Smart சாதனம் மிக வேகமாக இயங்குவதற்கு துணை புரியும் இலவச மென்பொருள்.

உங்கள் Android சாதனம் மந்த கதியில் இயங்குகின்றதா?
கவலையை விடுங்கள்..........!

Thursday, October 16, 2014

Android பயனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி....!!!
ஏன் தெரியுமா?

இது வரை அறிமுகப்படுத்தப்பட்ட Android இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்புக்கும்

இது வரை அறிமுகப்படுத்தப்பட்ட Android இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்புக்கும் வெவ்வேறு பெயர்களை இட்டு வந்தது Google நிறுவனம் அந்த வகையில் அதன் முதல் பதிப்பு Cupcake தொடக்கம் இறுதி பதிப்பு KitKat வரை வந்த பதிப்புக்களின் விவரம் பின்வருமாறு.

Saturday, October 11, 2014

உங்கள் போன் பேட்டரி சார்ஜ்யை அதிகரிக்க வேண்டுமா ???


News

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?
● இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Vint Cerf
● www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - Timothy John Berners-Lee

இணையத்தில் இருக்கும் சில இணையதளங்களுக்கு செல்வதால் குறிப்பிட்ட தளத்திலிருந்து பரவும் வைரஸ் கோப்புக்கள் காரணமாக எமது கணனியும் பாதிப்படைவதுண்டு.

இணையத்தில் இருக்கும் சில இணையதளங்களுக்கு செல்வதால் குறிப்பிட்ட தளத்திலிருந்து பரவும் வைரஸ் கோப்புக்கள் காரணமாக எமது கணனியும் பாதிப்படைவதுண்டு.

AVG AntiVirus 2015 Free

AVG AntiVirus 2015 Free எனும் பதிப்பை அனைத்து பயனர்களாலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடிந்தாலும் AVG AntiVirus Pro 2015 மற்றும் AVG Internet Security போன்ற பதிப்புக்களை கட்டணம் செலுத்தியே பெற வேண்டும்.

Google Play Store இன் 5.0.31 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Google Play Store இன் 5.0.31 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில் Google Play Store இல் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Chrome இணைய உலாவியின் Chrome 38 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chrome இணைய உலாவியின் Chrome 38 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் இருந்த பல குறைபாடுகள் இதில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதனை தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

நீங்களும் Windows ‪#‎கணனி‬ பயன்படுத்துபாவரா?

நீங்களும் Windows ‪#‎கணனி‬ பயன்படுத்துபாவரா?
எமது கணனியில் இருக்கக் கூடிய தேவையற்ற கோப்புக்களை நாம் நீக்கும் ஒவ்வொரு தடவையும் "நீங்கள் நிச்சயமாக இதனை நீக்க வேண்டுமா?" என ஒரு செய்தியை உங்கள் கணனி காண்பிக்கும் அல்லவா?

Saturday, October 4, 2014

நீங்களும் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?

நீங்களும் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
சோதிக்கப்படாத, நபகத்தன்மை அற்ற அல்லது தொழில்நுட்ப தளங்களால் பரிந்துரைக்கப்படாத சில மென்பொருள்களை நாம் கணனியில் நிறுவுவதானால் அவைகள் மூலம் எமது இணைய உலாவிக்கு Extension, மற்றும் Tool Bar போன்றவைகள் தானாகவே நிருவப்படுவதுண்டு.

VLC Media Player

வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கான சிறந்த மென்பொருள்களில் VLC Media Player உம் ஒன்றாகும். இது வெறுமனே வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கு என்று மட்டும் நின்று விடாது வீடியோ கோப்புக்களின் வடிவத்தை மாற்றிக் கொள்வதற்கும் (Convert) உதவுகின்றது.

தெரிந்த Android இல் தெரியாத சில தகவல்கள்.

★ தெரிந்த Android இல் தெரியாத சில தகவல்கள்.
● Android ஆனது ஆரம்பத்திலிருந்தே Google ஆல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அது 2003 ஆம் ஆண்டில் Andy Rubin என்பவரால் உருவாக்கப்பட்டது. பிறகு இதனை Google நிறுவனம் 2005 ஆண்டில் 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.

Thursday, October 2, 2014

சுருக்கமான தொழில்நுட்ப சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும்.

Windows 10 இயங்குதளத்தில் தரப்பட்டுள்ள புதியவசதிகளும் அதனை தரவிறக்குவதற்கான தரவிறக்க சுட்டி

Microsoft நிறுவனமானது தனது Windows இயங்குதளத்தின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

உலகின் முதலாவது இணைய உலாவி

உங்களுக்குத் தெரியுமா?
உலகின் முதலாவது இணைய உலாவி 1990 ஆம் ஆண்டு Tim Berners-Lee என்பவரால் உருவாக்கப்பட்டது.

pdfcompress எனும் இணையதளம்

அதிக அளவைக்கொண்ட PDF ஆவணங்களின் அளவை சுருக்கிக்கொள்ள உதவுகின்றது pdfcompress எனும் இணையதளம்.

Tuesday, September 30, 2014

Run Program

Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்களையும் சில வசதிகளையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு Run Program பயன்படுத்தப்படுகின்றது.
Run Program இல் குறிப்பிட்ட ஒரு மென்பொருளுக்கான அல்லது வசதிக்கான Command ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை மிக இலகுவாகவும் விரைவாகவும் திறந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Sunday, September 28, 2014

உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும்

உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும் வகையில் Windows 7/8/8.1 இயங்குதளங்களுக்காக Theme ஒன்றினை உருவாக்கி அதனை தரவிறக்குவதற்கான இணைப்பினை நாம் ஏற்கனவே வழங்கி இருந்தோம்.

Windows 7/8/8.1 இயங்குதளங்களை கணனியில் நிறுவுவதற்கான Bootable USB Flash Drive ஐ உருவாக்கிக்...

எமது கணனியின் இயங்குதளத்தில் ஏற்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு குறிப்பிட்ட இயங்குதளத்தினை மீள நிறுவுவதே ஆகும்.

Anti Theft

உங்கள் Android சாதனம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் அதனை அறிந்துகொள்ள உதவுகின்றது Anti Theft எனும் Android சாதனத்துக்கான மென்பொருள்.

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?
அப்படியாயின்..............
கரும் பலகைகள் மற்றும் வெள்ளைப் பலகைகளில் எழுதக்கூடிய எழுத்துக்களை Digital எழுத்துருக்களுக்கு மாற்றித்தர உதவுகின்றது Office Lens எனும் மென்பொருள்.

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Windows கணணிகளை பயன்படுத்தும் நாம் தெரிவு செய்யப்பட்ட ஒன்றினை Copy, Past செய்துகொள்வதற்காக Ctrl+C மற்றும் Ctrl+V விசைகளை பயன்படுத்துவோம் அல்லவா?

Monday, September 22, 2014

All Samsung Secrets Codes... !!!

All Samsung Secrets Codes... !!!

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா?

1. மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா?

Microsoft Corporation

Microsoft Corporation

fixpicture

fixpicture எனும் தளமானது உங்கள் புகைப்படங்களின் தன்மையை மாற்றிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.

நாம் கணனி முன் அமர்ந்தால் நேரம் செல்வதையே உணர முடிவதில்லை அல்லவா?

நாம் கணனி முன் அமர்ந்தால் நேரம் செல்வதையே உணர முடிவதில்லை அல்லவா?
சில சந்தர்பங்களில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக்கூட மறந்தும் விடுவோம்.

தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google

தமிழ் மொழியை கணனியில் தட்டச்சு செய்ய அதிகமானவர்கள் சிரமப்படுவதனை அவதானிக்க முடிகின்றது............

PDF ஆவணங்களை வேறு பிரித்துக் கொள்ளவும் ஒன்றிணைத்துக் கொள்ளவும் உதவும் இலவச மென்பொருள்

பல பக்கங்களை கொண்டுள்ள ஒரு PDF ஆவணத்தை ஒவ்வொரு தனித்தனி பக்கங்களாக வேறு படுத்திக்கொள்ளவும் தனித்தனி பக்கங்களாக உள்ள PDF

Friday, September 12, 2014

WonderFox Video Converter Factory Pro

WonderFox Video Converter Factory Pro மென்பொருளானது எமது வீடியோ கோப்புக்களை நிர்வகிக்க உதவும் சிறந்த மென்பொருள்களில் ஒன்றாகும்.

SD Card

உலகின் அதிகூடிய கொள்ளவைக்கொண்ட SD Card நினைவகத்தை SanDisk நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?
● Windows XP இயங்குதளங்களில் Default desktop wallpaper ஆக பயன்படுத்தப்பட்டு வந்த புகைப்படத்தினை பிடித்தவர் "Charles O’Rear" என்பவர் ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் Google கணக்கிற்கு உரிய 5 மில்லியனுக்கும் மேற்பட்ட கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன.

Wednesday, September 10, 2014

Apple Watch அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


● இது Apple Watch, Apple Sport மற்றும் Apple Edition எனும் மூன்று பதிப்புக்களைக் கொண்டுள்ளது.

iPhone 6 மற்றும் iPhone 6 Plus Smart Phone கள் அறிமுகப்படுத்தப்பட்டது.


iPhone 6 ஆனது 4.7 அங்குல (1334 x 750 pixels) Retina HD திரையை கொண்டிருப்பதுடன் iPhone 6 Plus ஆனது 5.5 அங்குல (1920 x 1080 pixels) திரையை கொண்டுள்ளது.

நீங்களும் VLC Media Player ஐ பயன்படுத்துபவரா?

அப்படியாயின் வீடியோ கோப்புக்கள் திரையின் பின்புலத்தில் இயங்கும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும். (Desktop Background)

Monday, September 1, 2014

உங்கள் கணனியில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் அறிந்து கொள்ள உதவும் மென

நாம் கணனியை இயக்கிவிட்டால் அதன் பிறகு எத்தனையோ காரியங்களை அதன் மூலமாக செய்து விடுவோம் அல்லவா?

இழந்த புகைப்படங்களை மீள பெற்றுக்கொள்ள உதவும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்

உங்கள் Hard disk, USB flash drive, memory card, USB hard drive, Smartphones போன்ற மற்றும் ஏனைய சாதனங்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை மிக இலகுவாக மீளவும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது Ashampoo GetBack Photo எனும் மென்பொருள்.

Thursday, August 28, 2014

HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE (Mobile Phone Or Tablet Or Any Wifi Device)

CCleaner

CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நீங்களும் தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Ashampoo® Burning Studio 2014

எமது கணனியில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்கள், இசைகள், ஆவணங்கள், புகைப்படங்கள் போன்ற வற்றினை இறுவட்டுக்களுக்கு பதிந்து கொள்ள உதவுகின்றது Ashampoo® Burning Studio 2014 எனும் மென்பொருள்.

Saturday, August 23, 2014

Audio/Video கோப்புக்களை Convert செய்துகொள்ள உதவுகின்றது IceCream Media Converter எனும்...

Audio/Video கோப்புக்களை Convert செய்துகொள்ள என வரையறைகள் அற்ற சிறந்த வசதிகளை தருகின்றது IceCream Media Converter எனும் மென்பொருள்.

Windows 9

Windows இயங்குதளத்தின் Windows 9 எனும் புதிய பதிப்பு அடுத்த மாதம் 30 திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு?

Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு?
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நீங்களும் Windows 8 பயன்படுத்துபவரா? நாம் Windows 8 கணணியை Shutdown, Sleep அல்லது Restart செய்யவதற்கு Charm Bar இன் ஊடாக Settings ====> Power சென்று இவைகளை பெறுவோம்.

Tuesday, August 19, 2014

USB Safely Remove

USB Safely Remove எனும் மென்பொருளானது உங்கள் கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள USB சாதனங்களை நிருவகிக்க உதவுகின்றது.

நாம் எமது கணனியில் உள்ள வன்தட்டினை (Hard Disk) எமது வசதிக்கு ஏற்ப பல பாகங்களாக பிரித்து பயன்படுத்துவோம் அல்லவா?

நாம் எமது கணனியில் உள்ள வன்தட்டினை (Hard Disk) எமது வசதிக்கு ஏற்ப பல பாகங்களாக பிரித்து பயன்படுத்துவோம் அல்லவா?

Keyboard Locker

கணனியிலுள்ள Keyboard இன் செயற்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும் மீண்டும் துவக்கிக்கொள்ளவும் உதவுகின்றது Keyboard Locker எனும் இலவச மென்பொருள்

எந்த மென்பொருளும் இன்றி FOLDER-யை LOCK செய்வது எப்படி? கணினி தகவல்

நாம் நமக்கு என்றே ஒரு தனிப்பட்ட கணணியை பயன்படுத்தினாலும் கூட அதனை சிலவேளைகளில் நமது சகோதர சகோதரிகள், உறவினர்கள் அல்லது நண்பர்கள்

Google தேடியந்திரத்தின் மூலம் ஒரு தகவலை தேடும் போது குறிப்பிட்ட தகவல்கள்

நாம் Google தேடியந்திரத்தின் மூலம் ஒரு தகவலை தேடும் போது குறிப்பிட்ட தகவல்கள் உள்ள ஏராளமான தளங்கள் பட்டியல் படுத்தப்படுமல்லவா?

Facebook Messenger

Android சாதனத்துக்கான Facebook Messenger மென்பொருளானது 500 மில்லியன் தடவைகளுக்கும் மேல் தரவிரக்கப்பட்டுள்ளது.

Thursday, August 14, 2014

Cursor

Windows கணனியில் தரப்பட்டுள்ள Cursor ஐ நீண்ட நாட்களாக ஒரே தோற்றத்தில் பார்த்து சலிப்படைந்து விட்டீர்களா?

ஆவணங்களின் வடிவத்தினை மாற்றிக்கொள்வதற்காக சிறந்ததொரு சேவையை தரும் ஒரு இணையதளம். (Online...

Convertstandard எனும் இணையதளம் மூலம் DOC, DOCX, XLS, XLSX, PPT, PPTX, போன்ற வடிவங்களில் அமைந்த ஆவணங்களை PDF மற்றும் ஏனைய வடிவங்களுக்கு மிக

Wednesday, August 13, 2014

feewhee

உங்கள் கணனியில் நீங்கள் திறந்து பயன்படுத்தும் மென்பொருள்கள், கோப்புறைகள் என எந்த ஒன்றினது அளவுகளையும் Scroll Wheel மூலம் மாற்றிக்கொள்ள உதவுகின்றது feewhee எனும் சிறியதொரு மென்பொருள். (Resize)

Tuesday, August 12, 2014

30 அமெரிக்க டொலர் பெறுமதியான WonderFox Video Converter மென்பொருளை September 14, 2014 ஆம்...

30 அமெரிக்க டொலர் பெறுமதியான WonderFox Video Converter மென்பொருள் எதிர்வரும் September 14, 2014 ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படுகின்றது.

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்


பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.
அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்…

Gmail ல் செயற்படுத்த

Microsoft ன் அதிவேக Download Manager இலவசமாக

Sunday, August 10, 2014

CyberLink PowerDirector 11

எமது வீடியோ கோப்புக்களை Editing செய்துகொள்ள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்களுள் CyberLink PowerDirector 11 எனும் மென்பொருளும் ஒன்றாகும்.

Saturday, August 9, 2014

சிக்கல்களை தவிர்த்து பாதுகாப்பான இணைய உலாவலை மேற்கொள்ள

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

Thursday, August 7, 2014

Android சாதனத்தில் தரப்பட்டிருக்கக் கூடிய YouTube

Android சாதனத்தில் தரப்பட்டிருக்கக் கூடிய YouTube மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி வீடியோ கோப்புக்களை பார்வையிடுகின்றீர்களா?

Typewriter மூலம் தட்டச்சு செய்யும்போது எழும் ஒலியினை கேட்டுள்ளீர்களா?

Typewriter மூலம் தட்டச்சு செய்யும்போது எழும் ஒலியினை கேட்டுள்ளீர்களா?
இல்லாவிட்டாலும் பரவாயில்லை இதன் பிறகு கேட்டு மகிழலாம்

தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

கணினி உலகை பேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல் உலகை வாட்ஸ்அப் என்ற மென்பொருள் ஆட்டிப்படைகின்றது.

Wednesday, August 6, 2014

Unfriend

Facebook தளத்தில் உங்களை உங்கள் நாண்பர் ஒருவர் Unfriend செய்தால் அதாவது அவர் உங்களை அவரது நண்பர் பட்டியலில் இருந்து நீக்கினால் அது Notification ஆக காட்டப்படமாட்டாது.

Tuesday, August 5, 2014

KEY BOARD SYMBOLS

KEY BOARD SYMBOLS

Ampersand &
Apostrophe Or Single Quote '
Asterisk *

உங்கள் கணனியில் இருக்கக்கூடிய சில கோப்புக்களை அல்லது கோப்புறைகளை நீக்க

உங்கள் கணனியில் இருக்கக்கூடிய சில கோப்புக்களை அல்லது கோப்புறைகளை நீக்க, அல்லது Rename செய்ய முற்படும் போது அவற்றினை அவ்வாறு செய்ய முடியாதவாறு பின்வரும் ஏதாவது ஒரு பிழைச் செய்தி தோன்றுவதனை அவதானித்து உள்ளீர்களா?

நீங்கள் Android Smart Phone பயன்படுத்துபவரா?

நீங்கள் Android Smart Phone பயன்படுத்துபவரா?
அப்படியானால் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்களையும் உங்களுக்காக வரும் அழைப்புக்களையும் பதிவு செய்திட உதவுகிறது Automatic Call Recorder எனும் இலவச மென்பொருள்.

Monday, August 4, 2014

Blinking Cursor

கணனி மூலம் நாம் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்ய முற்படும் போது Cursor ஆனது விட்டு விட்டு தோன்றுவதனை (Blinking Cursor) அவதானித்து இருப்பீர்கள் அல்லவா?

குறிப்பிட்ட இரு வேறு உணவுப் பண்டங்களுக்கு இடையேயான ஊட்டச்சத்தினை ஒப்பிட்டு அறிந்து கொள்ள உதவுகின்றது Google தளம்.

குறிப்பிட்ட இரு வேறு உணவுப் பண்டங்களுக்கு இடையேயான ஊட்டச்சத்தினை ஒப்பிட்டு அறிந்து கொள்ள உதவுகின்றது Google தளம்.

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஏராளமான தொழில்நுட்ப சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின் சுருக்கமான வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஏராளமான தொழில்நுட்ப சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின் சுருக்கமான வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன.

Windows கணனியில் தரப்பட்டுள்ள சில மென்பொருள்களையும் வசதிகளையும் நாம் மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக Run Progaram ஐ பயன்படுத்துவோம் அல்லவா?

Windows கணனியில் தரப்பட்டுள்ள சில மென்பொருள்களையும் வசதிகளையும் நாம் மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக Run Progaram ஐ பயன்படுத்துவோம் அல்லவா?

Monday, July 28, 2014

Facebook keyboard shortcuts

Facebook keyboard shortcuts
★ Facebook Shortcut Keys For Google Chrome browser

Sunday, July 27, 2014

Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு...

பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும்.

Live Lock Screen app

Live Lock Screen app எனும் மென்பொருளானது Windows Phone இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Smart சாதனங்களுக்கு அழகிய Lock Screen ஐ பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

ஸ்மார்ட்போன் இருந்தால் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கலாம்.


ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.

Saturday, July 26, 2014

Driver Booster

உங்கள் கணனியின் வன்பொருள்களை Windows இயங்குதளம் இனங்கண்டு கொள்வதற்காக நிறுவப்படும் மென்பொருள்களே Drivers எனும் மென்பொருள்கள் ஆகும்.
Audio Drivers, Video Drivers, Network Drivers என நீண்டு செல்லும் இதன் பட்டியாலானது உங்கள் கணனியில் நிறுவப்படும் ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்கும் நிறுவப்படும்.
எனவே அவ்வாறான Drivers மென்பொருள்கள் குறிப்பிட்ட வன்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்தால் காலத்துக்குக் காலம் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதுண்டு.
இவ்வாறான மேம்படுத்தப்பட்ட பதிப்புக்களை நாம் தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வன்பொருள் சாதனத்தின் மூலம் தடையற்ற, வினைத்திறனான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே எமது கணனியில் இருக்கக் கூடிய ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்குமான Drivers மென்பொருள்களை தனித்தனியாக இனங்கண்டு மேம்படுத்துவதென்பது சிரமமான காரியம் அலாவா?
இதனை மிக இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள உதவுகின்றது Driver Booster எனும் மென்பொருள்.
இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் இருக்கக் கூடிய வன்பொருள் சாதனங்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் காலாவதியாகிய Drivers களை இனங்கண்டு அறியத்தருவதுடன் அவற்றினை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
=====> http://j.mp/DriverBooster (15.7MB)
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது பதிவுகளை தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக் கொள்ளலாம்.

Friday, July 25, 2014

DiscoLights எனும் மென்பொருள்.

உங்கள் கணனி மூலம் பாடல்கள் அல்லது ஏனைய ஒலிகள் வெளிப்படும் போது அதன் தாளத்துக்கு ஏற்ப பல வர்ணங்களில் அமைந்த மின்குமிழ்கள் விட்டு விட்டு எரியும் காட்சியை தருகின்றது DiscoLights எனும் மென்பொருள்.

கோப்புக்கள் அனைத்தினதும் பெயர்களை Copy செய்ய

உங்கள் கணனியில் உள்ள ஒரு கோப்புறையில் ஏராளமான கோப்புக்கள் இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த கோப்புக்கள் அனைத்தினதும் பெயர்களை Copy செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம்.

இணைய இணைப்பு இல்லாத போதும் Google Chrome இணைய உலாவி மூலம் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த இணையதளங்களை

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவரா?
அப்படியாயின் உங்கள் கணனியில் இணையம் இணைக்கப்படாத சந்தர்பத்தில் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த ஒரு இணைய தளத்தை பாக்க முடிகின்றதா? என்பதை சோதித்துப் பாருங்கள்.

Tuesday, July 22, 2014

Temperature Taskbar

உங்கள் கணனியின் வன்தட்டு அதிகம் வெப்பமடையும் போது அது உங்கள் கணனியின் வேகத்திலும் குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

LG G3 Smart Phone

LG G3 Smart Phone தற்பொழுது இந்தியாவிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

Monday, July 21, 2014

Vikatan EMagazine

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் ரொனால்ட் டி மே வாரன் சிறப்பு பகிர்வு

Saturday, July 19, 2014

Memory Cleaner

Memory Cleaner எனும் மென்பொருளானது எமது Windows கணனியின் RAM Memory எந்த அளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.

Sunday, July 13, 2014

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?

Tuesday, July 8, 2014

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

Monday, July 7, 2014

PDF

பல்வேறு வசதிகள் கருதி இன்று ஏராளமானோர் தமது ஆவணங்களை தயாரித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆவண வடிவமே PDF ஆகும்.